நாடாளுமன்றம் புறக்கணிப்பு? – பியூஷ் கோயல் மீது திமுக நடவடிக்கை கோரிக்கை!மாநிலங்களவை அல்லது மக்களவையில் முதலில் விவரங்களை வெளியிட்டிருக்க வேண்டும் என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.