மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!இந்திய மொழிகளுக்கிடையே ஒருபோதும் பகைமை இருந்ததில்லை என டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
கல்வியை அரசியல் ஆக்காதீங்க..மும்மொழியை ஏத்துக்கோங்க! தர்மேந்திர பிரதான் கடிதம்தமிழ் மொழி, கலாச்சாரத்தை உலக அளவில் எடுத்துச் செல்வதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.