டெல்லியில் டி.எஸ் வசீர் உடல் சிதைந்த நிலையில் கண்டுபிடிப்பு..!தேசிய மாநாட்டின் (NC) தலைவர் திரிலோச்சன் சிங் வஜீரின் உடல் இன்று டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்டது.