மேற்கு வங்கத்தின் முன்னாள் அமைச்சர் உபேன் பிஸ்வாஸ் ராஜினாமா..!மேற்கு வங்கத்தின் முன்னாள் அமைச்சரும், சிபிஐ முன்னாள் இயக்குநருமான உபேன் பிஸ்வாஸ் நேற்று திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகினார்.