"இன்று எங்கள் கட்சிக்கு முக்கியமான நாள்., ஆனால்.? " – மம்தா உருக்கமான பதிவு.!இன்று திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பு தினத்தை கொண்டாடவில்லை என்று மம்தா பேனர்ஜி தனது சமூக வலைதள பக்கத்தில் காரணத்தை குறிப்பிட்டுள்ளார்.