கரீபியன் லீக் 2024 : கடைசி ஓவர் திக் திக் ..! த்ரில் வெற்றியை ருசித்த டிரின்பாகோ!மேற்கு இந்திய நாடுகளில் நடைபெற்று வரும் கரீபியன் லீக் தொடரின் 15-வது போட்டியில் டிரின்பாகோ அணி வெற்றி பெற்றுள்ளது.
CPL: நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய பார்படாஸ் அணி ..!கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் இன்று கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.