மனைவிக்கு 'முத்தலாக்' கூறிய பாஜக பிரமுகர்.! வழக்குப்பதிவு செய்த போலீசார்.!குஜராத், பாஜக பிரமுகர் சலீம் நூர் முகமது வோரா, அவர் மனைவிக்கு போனில் முத்தலாக் வழங்கியதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முத்தலாக் முறை 80% குறைவு- பிரதமர் மோடி..!இன்று மன் கி பாத்தில் பேசிய பிரதமர் மோடி, சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு முத்தலாக் 80% குறைந்துள்ளது என தெரிவித்தார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி திருமணம் செய்து 3முறை தலாக் கொடுக்கப்பட்ட 10வயது சிறுமி.!10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய பின்னர் திருமணம் செய்து விட்டு தற்போது 3 முறை தலாக் கொடுத்து விட்டு பெற்றோரிடம் விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை
முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த பெண்கேரளாவை சேர்ந்த நூர்பினா ரஷீத் (Noorbina Rasheed) உச்சநீதிமன்றத்தில் முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.