அனிமல் படத்துக்கு லட்சம் தான்! ஆனா அடுத்த படத்துக்கு 'கோடி'...திரிப்தி காட்டில் மழைதான்!Triptii Dimri இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் படம் சூப்பர் ஹிட்டானது. பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்ததது.