என் மகனை இழந்துட்டேன் ..நடிகை த்ரிஷா கண்ணீர்! என்ன நடந்தது?தான் வளர்த்து வந்த செல்ல நாய்க்குட்டியான ஜோரோ இன்று உயிரிழந்ததாக நடிகை த்ரிஷா உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.