திரிஷாவின் அப்பாவை பார்த்திருக்கிறீர்களா.! யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ.!டிகை திரிஷா அவர்களின் தாயை ஏற்கனவே அனைவரும் பார்த்திருப்பீர்கள்.ஆனால் தற்போது திரிஷாவின் தந்தையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.