"4 வயது குழந்தை"யை தெய்வமாக வணங்கும் நேபாளம்..!விநோதம்...!!நேபாள நாட்டில் 4 வயது குழந்தை தெய்வமாக வழிபடப்பட்டு கொண்டாடும் இந்திர ஜாத்ரா திருவிழாவின்போது மக்களுக்கு காட்சியளித்தார்.