நேபாளம் நிலச்சரிவில் அடித்து செல்லப்பட்ட 2 பேருந்துகள்.! 7 இந்தியர்கள் உட்பட 63 பேரின் நிலை என்ன.?நேபாளம்: மத்திய நேபாளம் பகுதியில் ஆற்றில் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக 2 பேருந்துகள் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டன.