71 பேர் பலி! திருமண விழாவிற்கு செல்கையில் சோக நிகழ்வு! தெற்கு எத்தியோபியால் கெலன் பாலத்தில் டிரக் கவிழ்ந்த விபத்தில் இதுவரை 71 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Ukraine Accident: உக்ரைனில் ரஷ்யப் படைகள் சென்ற டிரக் மினிபஸ் மீது மோதியதில் 16 பேர் பலி !ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் பிராந்தியமான டொனெட்ஸ்கில் நடந்த சாலை விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.