பறவை காய்ச்சல் எதிரொலி..லாரிகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு – கால்நடைத்துறை அமைச்சர் தீவிர நடவடிக்கை
கேரளாவில் கோழிக்கோடு அருகே பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழக கேரள எல்லையில் அனைத்து லாரிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டு