டிரம்ப் அதிரடி அறிவிப்பு ..!அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , வடகொரியா அதிபர் உடனான பேச்சுவார்த்தை தள்ளிப் போகக் கூடும் என தெரிவித்துள்ளார்.