பாகிஸ்தானில் 'டிரம்ப்பின் மகள்'? வெற்றிக்கு பின் வைரலாகும் பெண்ணின் பேட்டி வீடியோ!!அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வாகியுள்ள நிலையில், 'நான் தான் டிரம்ப்பின் மகள்' என ஒரு பெண் அளித்துள்ள பேட்டி வைரலாக பரவி வருகிறது.