"பிடிக்கிறதோ இல்லையோ பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பேன்" டிரம்ப் கொடுத்த வாக்குறுதி!பெண்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ அவர்களை பாதுகாப்பேன் என விஸ்கான்சினில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்க தேர்தல் : விண்வெளியில் இருந்து வாக்களித்த சுனிதா வில்லியம்ஸ்!அமெரிக்காவில் அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில, சுனிதா வில்லியம்ஸ், மற்ற விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்து வாக்களித்தனர்.
டிரம்புக்கு பிரகாசமாகும் அதிபர் பதவி? 'எலக்ட்ரால்' வாக்குகளில் டிரம்ப் முன்னிலை!அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் டிரம்ப் அதிக எலக்ட்ரால் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.