டிரம்ப் நிர்வாகம் திட்டம்.! H4 விசாவில் குளறுபடி..!அமெரிக்கா, எச்1பி விசா பெற்றிருப்பவரின் கணவனோ மனைவியோ சட்டபூர்வமாக வேலைவாய்ப்பு பெற அனுமதிக்கும் முறையை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறது.