அடுத்தடுத்த அதிரடி! "WHO வேண்டாம்...இரு பாலினத்தவர் மட்டுமே"..டிரம்ப் கையெழுத்து!வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.