"என்னை விட "தேசபக்தி" உடையவர்கள் யாரும் கிடையாது" மீண்டும் முகக் கவசம் அணிந்த ட்ரம்ப்!அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முகக்கவசம் அணிந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, "என்னை விட தேசபக்தி உடையவர்கள் யாரும் கிடையாது என தெரிவித்தார்.