ட்ரம்பின் மகள் இவான்காவை வாழ்த்திய பின், முகத்தை கடினமாக்கிய சித்தி! இணையத்தில் வைரலாக வீடியோ!ட்ரம்பின் மகள் இவான்காவை வாழ்த்திய பின்பு அவரது மனைவி மெலனியா முகபாவனை மாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.