3 ஆண்டு கழித்து நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவம்-25,000 பக்தர்களுக்கு அனுமதி!ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவிற்கு 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பேருக்கு ஏழுமலையான் தரிசனம்.! ஜூன் 8 முதல் பக்தர்களுக்கு அனுமதி.!திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் ஜூன் 8ம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆந்திரா அரசு அனுமதி.
திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் ரத்து – தேவஸ்தானம் அறிவிப்புதிருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
"திருப்பதி கோவில் ஆந்திரா அரசிடம் இருக்ககூடாது"சுப்பிரமணிய சாமி வழக்கு...!!திருப்பதி கோவிலை ஆந்திர அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கில், ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு யோசனை