பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை?பசிபிக் கடலில் வனுவாட்டு தீவு நாட்டுக்கு 54 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 7.4 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.