சிஏஏவை திரும்ப பெறாவிட்டால் இஸ்லாமியருக்கு ஆதரவாக அமமுக போராட்டத்தில் குதிக்கும்.!விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட டிடிவி