ஆர்வத்தையும் திறனையும் வளர்த்துக் கொண்டால் எத்துறையிலும் பிரகாசிக்கலாம் – டிடிவி தினகரன்பொதுத்தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்று சாதனை புரிந்த மாணவக் கண்மணிகளுக்கு என் அன்பு நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என டிடிவி தினகரன் ட்வீட்.