மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி – மருத்துவ அறிக்கை!போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைதான நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் அலிகான், கஞ்சா பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது