OTT-யில் வெளியாகும் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார்.! அசத்தலான ட்ரெய்லர் அப்டேட் இதோ...துக்ளக் தர்பார் ட்ரெய்லர் வரும் 31- ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.