#BREAKING: அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணம் – அரசாணை வெளியீடு!ஐஐடி, ஐஐஎம்-க்களில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்பது தொடர்பாக அரசாணை வெளியீடு.