பெண்ணின் வயிற்றிலிருந்து 24 கிலோ கட்டியை அகற்றிய மருத்துவர்கள்!மேகாலயா மாநிலத்தில் வயிற்று வலியால் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றிலிருந்து 24 கிலோ கட்டியை வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்