டங்ஸ்டன் விவகாரம் : நான் 'இதை' கூறிய பின்புதான் முதலமைச்சர் 'அப்படி' பேசினார்! இபிஎஸ் கடும் தாக்கு! டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு டெண்டர் அறிவித்து 9 மாதங்களாக தமிழக அரசு அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் போராட்டத்திற்கு பிறகே தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது என இபிஎஸ் கூறியுள்ளார்.
மதுரை டங்ஸ்டன் சுரங்க விவகாரம் : அமைச்சர் துரைமுருகன் பதில்!முதலமைச்சரின் தலையீட்டைத் தொடர்ந்து மத்திய அரசு, மறு ஆய்வுக்கு பரிந்துரை செய்துள்ளது மகிழ்ச்சி என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் : மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை!டங்ஸ்டன் சுரங்கம் அமைய உள்ள இடத்தை மீண்டும் ஆய்வு செய்து, எல்லையை மறு வரையறை செய்ய இந்திய புவியியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.