FIFA WorldCup2022: நடப்பு சாம்பியன் பிரான்ஸின் முதல் தோல்வி.! அதிர்ச்சி வைத்தியம் அளித்த துனிசியா.ஃபிஃபா உலகக்கோப்பையில் துனிசியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த நடப்பு சாம்பியன் பிரான்ஸ்.