பயங்கரவாதிகளால் பாகிஸ்தானில் இருந்து ஜம்மு வரை தோண்டப்பட்ட சுரங்கம் கண்டுபிடிப்பு.!பாகிஸ்தானில் இருந்து தொடங்கி ஜம்மு பகுதியில் உள்ள சம்பா வரை பயங்கரவாதிகளால் தோண்டப்பட்ட சுரங்கத்தை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.