துருக்கி ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!வடமேற்கு துருக்கியில் உள்ள பிரபலமான ஸ்கை ரிசார்ட்டில் உள்ள 12 மாடி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை76 ஆக உயிர்ந்துள்ளது.