ஐபிஎல் 2024: எளிதில் வெற்றியை தட்டி தூக்கிய சென்னை..! முதல் தோல்வியை தழுவிய கொல்கத்தா..!ஐபிஎல் 2024 : சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.