ஆன்லைன் வழக்கு விசாரணையில் ஆபாசமாக பேசிய வழக்கறிஞர்..நடந்தது என்ன?தூத்துக்குடியில் ஆன்லைன் வழக்கு விசாரணையில் ஆபாசமாக பேசிய வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.