Tag: tuticorin gh

தூத்துக்குடியில் மேலும் ஒருவர் பலி! பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

 தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 34 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில், இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 60-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று அதிகாலை 5 மணியளவில், தூத்துக்குடி அரசு […]

#Death 3 Min Read
Default Image