தூத்துக்குடி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டமிட்டு உள்ளார் : ராகுல்காந்தி..!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற போது வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில்