தூத்துக்குடியில் மருத்துவமனை வளாகத்தில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து .!நூலிழையில் உயிர் தப்பிய வாட்ச்மேன்.!தூத்துக்குடியில் பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரி மருத்துவமனை வளாகத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.