"தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை" -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!கடந்த ஆண்டு தூத்துக்குடி முத்துக்களை பில்கேட்ஸ்க்கு பரிசாக அளித்தேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.