ஸ்டெர்லைட் ஆலையால் தான் தூத்துக்குடி மாசுபாடு அடைந்துள்ளது – மாசுகட்டுப்பாட்டு வாரியம் பதில்!ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் புகையால் தூத்துக்குடி நகரம் பெரும் மாசுபாடு அடைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட துப்பாக்கி சூடு காரணமல்ல – தமிழக அரசு பதில்தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு துப்பாக்கி சூடு காரணமல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் பயங்கரம் – திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை!தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் வெட்டி படுகொலை இன்று மாலை செய்யப்பட்டுள்ளார்.