டிவி, மொபைல் பார்க்க குழந்தைகளுக்கு தடை விதித்த அரசு! எந்த நாட்டில் தெரியுமா?டிஜிட்டல் ஊடகங்களை குழந்தைகள் பார்ப்பதை சற்று தவிர்க்க வேண்டும் என ஸ்வீடன் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.