புதுச்சேரியில் தங்கள் கட்சி கூட்டணி ஒன்றில் இணைந்து உள்ளதாக வெளியான தகவல் தவறு – தவெக!
புதுச்சேரியில் தங்கள் கட்சி கூட்டணி ஒன்றில் இணைந்து உள்ளதாக வெளியான தகவல் தவறு புதுச்சேரியில் எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணி குறித்து பேசவில்லை என்று தமிழக வெற்றிக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.