சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை 30, 2025) காலை 11 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் அறிமுகப்படுத்தவுள்ளார். இந்த அறிவிப்பை தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ”தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியை மேற்கொள்ள, உறுப்பினர் சேர்க்கை அணியை நம் வெற்றித் தலைவர் […]