மதுரையில் சட்டவிரோத பேனர்களை அகற்ற உத்தரவு.!மதுரையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள், பேனர்களை அகற்ற உயர் நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.