நிருபிக்கப்பட்ட பெரும்பான்மை...நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற த.வெ.க!இ.பி.எஸ். தலைமையில் 22 அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு.. வேலுமணி தலைமையில் 25 அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு : காலை 11.30 நிலவரப்படி.. த.வெ.க முன்னிலை!சென்னையில் 16க்கு 16 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகிறது.
விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும் – விஜய் ஸ்பீச்!களத்தில் தவெக மற்றும் திமுக இடையேதான் போட்டி என மீண்டும் த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.