தவெக தலைவர் விஐய்க்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து!விஜய்யின் முதல் மாநாட்டிற்கு அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
"2026ல் விஜய் முதலமைச்சர் பதவியில் அமர்வது உறுதி" புஸ்ஸி ஆனந்த் குஷி பேச்சு.!தவெக பொதுச்செயலாளர் புதுவை ஆனந்த் தலைமையில் பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.