தவெக மாவட்டச் செயலாளர்கள் நியமனம்... நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம்.!புதிதாக நியமிக்கப்பட்ட தவெக பொறுப்பாளர்களுக்கு நியமன கடிதத்துடன் வெள்ளி நாணயம் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.