"மூன்று எழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது"! தவெக பாடல் வரிக்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்ன?
சென்னை : தவெக கட்சியின் கொடிப் பாடலை இன்று அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். அந்த பாடலின் வரிகளில் உள்ள விளக்கங்களைப் பற்றிப் பார்ப்போம்.