த.வெ. மாநாடு : விஜய் எப்போ வருவார்? நிகழ்ச்சி நிரல் விவரம் இதோ!தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு இன்று பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது .