"முகவரி இல்லாத கடிதத்திற்கு ஏன் பதில் போட வேண்டும்? விஜய் குறித்த கமல்ஹாசன்.!முகவரிக்கு இல்லாத கடிதத்திற்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று விஜய்யின் விமர்சனத்திற்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா ஸ்டாலின் அங்கிள்? த.வெ.க தலைவர் விஜய் தாக்கு!நீங்கள் நடத்தும் ஆட்சியில் நேர்மை, நியாயம் இருக்கா? என முதல்வர் மு.க.ஸ்டாலினை நோக்கி த.வெ.க தலைவர் விஜய் கேள்விகளை எழுப்பியுள்ளார்.